வணக்கம் தமிழா!
கவிதைகள், ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளின் வடிகால். கவிதைகள் மனிதனை வளர்க்கின்றன; கவிதைகள் மனிதனை சிந்திக்கவைக்கின்றன; அவை மனிதனை மனிதனாக்குகின்றன...
கவிதைகள், ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளின் வடிகால். கவிதைகள் மனிதனை வளர்க்கின்றன; கவிதைகள் மனிதனை சிந்திக்கவைக்கின்றன; அவை மனிதனை மனிதனாக்குகின்றன...
நான் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பான "ஒரு கருவறையின் அறுவடை" என்ற பதிவிலிருந்து ஒரு சில கவிதைகள் இங்கே சிதறல்களாய்...
இவற்றுள் சில கவிதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், சில உங்களை பிரதிபலிக்கும், வேறு சில உங்கள் உணர்வுகளை புரட்ட வல்லும்...!
எதுவாக இருப்பினும் சரி, உங்கள் கருத்துகளை இப்பகுதியில் நீங்கள் பதிவு செய்யுங்கள்...! ஒரு கவிஞனுக்கு விமர்சனம் தான் நல்ல உணவு; அதுதான் அவனுக்கு உரமூட்டும்...!! நீங்கள் இட்டுச் செல்லும் கீறல்கள் ஒவ்வொன்றும் இக்கவிதைகளுக்கான அடையாளங்கள்...!!!
அந்த அடையாளங்கள்தான் எனக்கான சமுதாய அங்கீகாரம்.